முகப்புUBER • NYSE
add
உபர்
முந்தைய குளோசிங்
$64.91
நாளின் விலை வரம்பு
$63.96 - $66.60
ஆண்டின் விலை வரம்பு
$54.84 - $87.00
சந்தை மூலதனமாக்கம்
138.91பி USD
சராசரி எண்ணிக்கை
27.55மி
P/E விகிதம்
32.30
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 11.19பி | 20.40% |
இயக்குவதற்கான செலவு | 2.68பி | 3.48% |
நிகர வருமானம் | 2.61பி | 1,081.90% |
நிகர லாப அளவு | 23.35 | 881.09% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.41 | 316.21% |
EBITDA | 1.25பி | 108.18% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 5.73% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 9.06பி | 75.20% |
மொத்த உடைமைகள் | 47.12பி | 31.07% |
மொத்தக் கடப்பாடுகள் | 30.58பி | 20.24% |
மொத்தப் பங்கு | 16.54பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 2.11பி | — |
விலை-புத்தக விகிதம் | 9.25 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 5.99% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 9.66% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 2.61பி | 1,081.90% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 2.15பி | 122.67% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -2.69பி | -11.42% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | 1.60பி | 2,206.58% |
பணத்தில் நிகர மாற்றம் | 1.12பி | 170.34% |
தடையற்ற பணப்புழக்கம் | 1.14பி | -3.20% |
அறிமுகம்
உபர் ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு பல நாடுகளிலும் நகரங்களிலும் தானுந்துப் பகிர்வு மற்றும் வாடகையுந்துச் சேவைகளை வழங்கும் பன்னாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் நுண்ணறிபேசி பயன்பாட்டுச் செயலி மூலம் சவாரிக் கோரிக்கைகளை ஏற்று அதனைத் தங்கள் ஓட்டுநர்களுக்கு அனுப்புகின்றது. பயனாளர்கள் சவாரிக் கோரிக்கைகளை அனுப்பவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வண்டியின் அமைவிடத்தை சுவடு தொடரவும் இச்செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஆகத்து 29, 2014 நிலவரப்படி உலகெங்கும் 45 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்நிறுவனம் சேவை வழங்குகின்றது.
துவக்கத்தில், உபர் உயர்பகட்டு தானுந்துகளை மட்டுமே வாடகைக்கு வழங்கியது; உபர்பிளாக் என்ற பெயரில் முதன்மைச் சேவையை வழங்கியது. 2012இல் இந்த நிறுவனம் "உபர்X" என்ற திட்டத்தை விரிவாக்கியது; இதில் ஏற்றுக்கொள்ளத்தக்க வண்டியும் தகுதி பெற்ற ஓட்டுநரும் பங்கேற்க இயலும். சட்டவொழுங்கு இல்லாத காரணத்தால், உபர் நிறுவனத்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையளிக்க முடிந்தது. இதனால் வழமையான வாடகையுந்துச் சேவைகளை விட விரைவாக பரந்த சந்தையைப் பிடித்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
மார். 2009
இணையதளம்
பணியாளர்கள்
30,800