முகப்புSUNPHARMA • NSE
add
சன் பார்மா
முந்தைய குளோசிங்
₹1,786.85
நாளின் விலை வரம்பு
₹1,704.00 - ₹1,780.00
ஆண்டின் விலை வரம்பு
₹1,355.20 - ₹1,960.35
சந்தை மூலதனமாக்கம்
4.11டி INR
சராசரி எண்ணிக்கை
1.72மி
P/E விகிதம்
37.27
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.79%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 132.91பி | 9.01% |
இயக்குவதற்கான செலவு | 74.12பி | 8.61% |
நிகர வருமானம் | 30.40பி | 27.98% |
நிகர லாப அளவு | 22.87 | 17.40% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 12.70 | 28.28% |
EBITDA | 38.25பி | 18.70% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 15.74% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 201.22பி | 35.66% |
மொத்த உடைமைகள் | 881.16பி | 10.92% |
மொத்தக் கடப்பாடுகள் | 187.36பி | 15.34% |
மொத்தப் பங்கு | 693.80பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 2.39பி | — |
விலை-புத்தக விகிதம் | 6.19 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 11.19% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 30.40பி | 27.98% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
சன் பார்மா அல்லது சன் ஃபார்மாசிட்டிகல்ஸ் தொழிற்சாலைகள் நிறுவனம், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனமாகும். 1983 ஆம் ஆண்டு திலீப் சங்வியால் குஜராத் மாநிலத்திலுள்ள வாபி நகரில் துவங்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம் தற்போது இதயவியல், நரம்பியல், இரையகக் குடயலியவியல் மற்றும் நீரிழிவு நோய்சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தயாரித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு மற்றொரு மருந்து தயாரிக்கும் நிறுவனமான ரான்பாக்ஸியை வாங்கியது. இதனால் இந்நிறுவனம் நாட்டிலேயே மிகப்பெரிய மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக திகழ்கிறது.
இந்நிறுவனத்தின் முக்கியமான சந்தைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகும். இந்நிறுவனத்தின் தற்போதைய மொத்த விற்பனை சுமார் $12 பில்லியன் ஆகும், இது 2015ன் இறுதியில் $20 பில்லியனை எட்டும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. சுமார் 26 தொழிற்சாலைகளில் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன். இந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்டது. தற்போது மிகவும் லாபகரமாக விளங்கும் மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இஸ்ரேல் மகோவ் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஆவார்.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, அதன் மருந்துகளை சன் பார்மா பெயரில் விற்பது உதவி புரிந்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1983
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
43,000