முகப்புSIFY • NASDAQ
add
சிஃபி
$2.98
பணிநேரத்திற்குப் பின்:(2.68%)+0.080
$3.06
மூடப்பட்டது: 27 ஜன., 4:15:59 PM GMT-5 · USD · NASDAQ · பொறுப்புதுறப்பு
முந்தைய குளோசிங்
$3.13
நாளின் விலை வரம்பு
$2.92 - $3.16
ஆண்டின் விலை வரம்பு
$1.82 - $10.14
சந்தை மூலதனமாக்கம்
91.30மி USD
சராசரி எண்ணிக்கை
82.60ஆ
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 10.49பி | 21.16% |
இயக்குவதற்கான செலவு | 3.23பி | 16.75% |
நிகர வருமானம் | -258.00மி | -1,742.86% |
நிகர லாப அளவு | -2.46 | -1,437.50% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 1.43பி | 15.23% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | -116.81% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 7.15பி | 85.33% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 20.35பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | — | — |
விலை-புத்தக விகிதம் | 0.01 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 2.32% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | -258.00மி | -1,742.86% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
சிஃபி தொழில்நுட்ப நிறுவனம் சென்னையிலிருந்து இயங்கும் ஓர் அகலப்பட்டை இணையச் சேவை வழங்கும் நிறுவனமாகும். 1998ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது.
இதன் வலைத்தளம் சிஃபி.கொமிற்கு 2008ஆம் ஆண்டில் வருகை புரிந்த 1.6 மில்லியன் பயனர்களில் எழுபத்தைந்து விழுக்காடு இந்தியாவிலிருந்து வந்தவர்களாவர். பார்ச்சூன் இதழ் 1999இல் இந்த நிறுவனத்தை "உலகளவில் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படும் முதல் பத்து தலையாய தொழினுட்ப நிறுவனங்களில்" ஒன்றாக மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் இணைய அணுக்கம் விஎஸ்என்எல்லின் தனியுரிமையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனியார்த்துறைக்கு திறக்கப்பட்டது. அப்போது இச்சேவையை வழங்கத் தொடங்கிய முதல் இந்திய நிறுவனங்களில் சிஃபியும் ஒன்றாகும். உலக வணிகரிடம் பன்னாட்டு அகலப்பட்டையைப் பெற்று உள்நாட்டு தொடர்புகளை தொலைதொடர்பு நிறுவறங்களிடமிருந்து பெற்று இச்சேவையை வழங்கியது; கடைசி மைலை அடைய பல்வேறு வழிகளைக் கையாண்டது: கூரை மேலான வை-ஃபை தொடர்புகள், தொலைபேசி கம்பிவடங்கள் அல்லது தொலைக்காட்சி கம்பிவடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியது. மேலும் வணிக நிறுவனங்களுக்கானத் தேவையையும் வழங்கலாயிற்று. தொடரான இணைய உணவகங்களை கிளையுரிமம் வழங்கி நிறுவத் தொடங்கியது. இணையமும் விரைவு உணவுச்சாலையும் இணைந்த இவை இளைஞரிடையே மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. இன்று 3300+ இணைய உணவகங்கள் கொண்டுள்ளது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
12 டிச., 1995
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
4,319