முகப்புMARUTI • NSE
add
மாருதி சுசூக்கி
முந்தைய குளோசிங்
₹11,967.90
நாளின் விலை வரம்பு
₹11,811.05 - ₹12,046.90
ஆண்டின் விலை வரம்பு
₹9,816.55 - ₹13,680.00
சந்தை மூலதனமாக்கம்
3.77டி INR
சராசரி எண்ணிக்கை
383.90ஆ
P/E விகிதம்
26.89
பங்குலாபம் ஈட்டுத்தொகை
1.04%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 374.49பி | 1.02% |
இயக்குவதற்கான செலவு | 74.08பி | 6.59% |
நிகர வருமானம் | 31.02பி | -17.58% |
நிகர லாப அளவு | 8.28 | -18.42% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 97.62 | -20.65% |
EBITDA | 49.72பி | 3.86% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 39.65% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 36.44பி | 103.61% |
மொத்த உடைமைகள் | 1.22டி | 34.51% |
மொத்தக் கடப்பாடுகள் | 325.70பி | 31.95% |
மொத்தப் பங்கு | 891.26பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 314.40மி | — |
விலை-புத்தக விகிதம் | 4.22 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 10.32% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 31.02பி | -17.58% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் இந்தியாவில் ஒரு பொது தானுந்து வணிக நிறுவனமாகும். 1981இல் மாருதி உத்யோக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் தானுந்துகளை விற்பனை செய்த நிறுவனங்களில் முதலாவது ஆகும். தற்போது இந்தியாவில் அதிக தானுந்துகள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமைப் பணியிடம் தில்லி அருகில் குர்காவுன் நகரில் அமைந்துள்ளது.
2020, ஏப்ரல் முதல் சிறிய ரக டீசல் என்ஜின் பெற்ற கார்களின் உற்பத்தியை மாருதி சுசூக்கி கைவிட முடிவெடுத்துள்ளது.பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 23 சதவீதம் பங்களிப்பை டீசல் என்ஜின் கொண்ட கார்கள் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் மின் தானுந்து, பெட்ரோல் என்ஜின் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
24 பிப்., 1981
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
18,228