முகப்புJUSTDIAL • NSE
add
ஜஸ்ட் டயல்
முந்தைய குளோசிங்
₹1,035.10
நாளின் விலை வரம்பு
₹886.95 - ₹1,036.95
ஆண்டின் விலை வரம்பு
₹768.00 - ₹1,395.00
சந்தை மூலதனமாக்கம்
76.60பி INR
சராசரி எண்ணிக்கை
256.64ஆ
P/E விகிதம்
14.04
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 2.85பி | 9.29% |
இயக்குவதற்கான செலவு | 399.80மி | 3.39% |
நிகர வருமானம் | 1.54பி | 114.64% |
நிகர லாப அளவு | 54.09 | 96.41% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 18.12 | 114.69% |
EBITDA | 820.50மி | 72.07% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 15.14% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 49.43பி | 15.43% |
மொத்த உடைமைகள் | 51.76பி | 13.15% |
மொத்தக் கடப்பாடுகள் | 8.58பி | 13.29% |
மொத்தப் பங்கு | 43.18பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 85.04மி | — |
விலை-புத்தக விகிதம் | 2.04 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 4.13% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 1.54பி | 114.64% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
ஜஸ்ட் டயல், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தொலைபேசி, இணையதளத் தேடுதல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் தொடங்கப்பட்டது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தை நிறுவியவர் வி. எஸ். எஸ் மணி ஆவார். அவரே தற்போது நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராகவும் விளங்குகிறார்.
இந்த நிறுவனம் விளம்பரச் சேவைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தாங்கள் வேண்டும் சேவையையோ, பொருளையோ கூறினால், அதனை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை அவர்களுக்கு அனுப்பும்.
2018 ஆம் ஆண்டின் படி இந்நிறுவனம் 11,500 ஊழியர்களை கொண்டுள்ளது. மேலும் 2019 ஆண்டின் கணக்கின் படி இந்நிறுவனம் நாளொன்றுக்குச் சராசரியாக 19 லட்சம் அழைப்புகளைப் பெறுகிறது. ஜஸ்ட் டயல் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுல்லது. இந்நிறுவனத்தின் தொலைபேசி
எண் 08888888888 ஆகும்.justdial India No.1 Local Search Engine.. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1996
தலைமையகம்
பணியாளர்கள்
12,834