சவுமீ
$32.80
13 ஜன., 4:08:17 PM GMT+8 · HKD · HKG · பொறுப்புதுறப்பு
பங்குHK இல் பட்டியலிடப்பட்ட பங்கு
முந்தைய குளோசிங்
$33.55
நாளின் விலை வரம்பு
$32.30 - $33.50
ஆண்டின் விலை வரம்பு
$11.84 - $36.85
சந்தை மூலதனமாக்கம்
823.41பி HKD
சராசரி எண்ணிக்கை
165.86மி
P/E விகிதம்
40.58
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
HKG
CDP பருவநிலை மாற்ற மதிப்பெண்
B
செய்தியில்
அறிமுகம்
சௌமி அல்லது சியோமி என்பது சீனாவின் பெய்சிங்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஒர் சீனத் தனியார் நுகர்வோர் மின்னணுவியல் நிறுவனம் ஆகும். இது உலகத்திலே இரண்டாவது பெரிய நுண்ணறிபேசி உருவாக்கும் நிறுவனம் ஆகும். நுண்ணறிபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நுகர்வோர் மின்னணுவியற் கருவிகளையும், இந்நிறுவனம் வடிவமைத்து, மேம்படுத்தி, விற்கின்றது. சௌமி, 2010 இல் பெய்ஜிங்கில் லெய் ஜுன் மற்றும் ஆறு கூட்டாளிகளுடன் இணைந்து நிறுவப்பட்டது. லெய் ஜுன் கிங்சாஃப்ட் மற்றும் Joyo.com ஆகிய நிறுவனத்தை நிறுவியுள்ளார். Joyo.com ஐ அவர் 2004 இல் $75 மில்லியனுக்கு அமேசானுக்கு விற்றுள்ளார். ஆகஸ்ட் 2011 இல், சௌமி தமது முதல் நுண்ணறிபேசியினை வெளியிட்டது, 2014 இல், சீனாவில் விற்கப்படும் நுண்ணறிபேசிகளின் சந்தையில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் நிறுவனம் அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் மட்டுமே விற்றது; இருப்பினும், அதன் நுண்ணறிபேசிகளின் பாரிய வெற்றியை தொடர்ந்து கடைகள் பலவற்றை திறந்தது. 2015 ஆம் ஆண்டளவில், சௌமி பரந்த அளவிலான நுகர்வோர் மின்னணு சாதனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது. சௌமி அதன் பொருட்களின் விலையை உற்பத்தி விலைக்கு அருகிலேயே விலையிடும். அதன் தயாரிப்புகளை 18 மாதங்களுக்கு சந்தைகளில் வைத்திருப்பதன் மூலம் இவ்வாறு குறைந்த விலையில் சௌமியால் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
6 ஏப்., 2010
இணையதளம்
பணியாளர்கள்
42,057
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு